V/Kulavisuddan GTMS
V/Mathiyamadu GTMS
03.01.2025
இன்றைய தினம் (03.01.2025) இடம்பெற்ற கணனி வன்பொருள் வலையமைப்பு தீர்வு அணி தரிசிப்பின் போது வ/மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தின் மடிக்கணனிகளுடனான கணித செயற்பாட்டு அறை மடிக்கணினிகள் மற்றும் திறன் பலகை என்பன திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உரிய e-ClassRoom மென்பொருள் நிறுவி குறித்த கணித அறை மாணவர் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.